Spotlightஇந்தியா

பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் அதிசய கிராமம்!

போலந்து நாட்டில் ஜூனியர் தீயணைப்பு வீரர்களுக்கான போட்டி நடைபெற்றிருக்கிறது. இதில் மிஜ்ஸ் ஓட்ரான்ஸ்கி என்ற கிராமத்தில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அதில், பெண்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதன் காரணம் என்னவென்று விசாரித்த போது, அதில் கடந்த 10 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் ஆண் குழந்தையே பிறக்கவில்லை. மாறாக பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இதனால் அவர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அக்கிராமத்து மக்கள் மிகவும் கவலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.ஆனால் அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.

Facebook Comments

Related Articles

Back to top button
Close
Close