
வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக
இராணிப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராடி வருகின்றன.
அவர்களுக்கு ஆதரவாக திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி,
கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் ஆணைப்படியும்
எஸ் ஜெகத்ரட்சகன் MP அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர், அவர்களின் வழிகாட்டுதலில்
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இராணிப்பேட்டை மாவட்ட கழக சார்பில் மாவட்ட தலைவர் திரு. காந்தி எம் எல் ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடன் திரு. பா. எழில் இனியன் (மாவட்ட துணை அமைப்பாளர், வழக்கறிஞர் பிரிவு,
A அன்பு லாரன்ஸ் நகர கழக துணை செயலாளர்,
VSR ரவிச்சந்திரன் மாவட்ட பிரதிநிதி,
பூக்கடை N அரி மாவட்ட பிரதிநிதி,
PR விமல் மா.தொ. அ.து. அமைப்பாளர்,
மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளானோர் கலந்து கொண்டனர்
மூர்த்தி மா.இ.அ.து. அமைப்பாளர்
செளந்தர் உட்பட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்