
சென்ட் சிறப்பு மருத்துவ கண்காணிப்பு மையம் 2015ஆம் ஆண்டு சென்னையில் துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது தோல் சம்பந்தப்பட்ட நோய்களையும், குழந்தைகள் நல மருத்துவர் சிறப்பு சிகிச்சைக்கான சிகிச்சைகளை மேற் கொள்ளும் மருத்துவமனையாக செயலாற்றுகிறது. முதலில் மேற்சொன்ன பிணிகளை அகற்றும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் கொண்ட இந்த மருத்துவமனை மக்களிடையே நற்பெயர் பெற்று தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாகவே மிகச் சிறப்பான மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன வசதிகளுடன் கூடிய மிகச் சிறந்த மருத்துவமனையாக மாற்றம் கண்டு செயல்படுகிறது. அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய எல்லா விதமான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை பின்பற்றி நோய்கள் தீர்க்கும் சிறப்பு மருத்துவ மையமாக இது செயலாற்றி வருகிறது. தற்போது 20 படுக்கை வசதிகளுடன் கொடி சிகிச்சைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் அமையப்பெற்ற ஆய்வகம் சிறிய மற்றும் பெரிய வகையிலான சிகிச்சைகளை மேற் கொள்ளும் அறுவை சிகிச்சை பிரிவு, மருந்தகம், அல்ட்ரா ஸ்கேன் சோதனை வசதிகள், ஆம்புலன்ஸ் மற்றும் எல்லா நோய்களையும் கண்டறிந்து அவைகளை போக்கும் சிறந்த மருத்துவ மையமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
எங்களின் மருத்துவ மையத்தின் சிறப்பு அம்சங்களாக மகப்பேறு, பிறந்த குழந்தைகள் பராமரிப்பு, குழந்தைகளுக்கு தேவைப்படும் அறுவை சிகிச்சைகள், தோல் பிணிகள், அவற்றின் பராமரிப்பு, வலி நிவாரண சிகிச்சை முறைகள், மன நோய் மருத்துவம், பொதுவான அறுவை சிகிச்சைகள், பல் நோய் மற்றும் அதன் தொடர்பான அனைத்து வகை நிவாரணங்கள், வசதிகள் ஆகியவற்றைக் கொண்டது.
இவ்வகையில், சென்னையில் உள்ள மிகச் சிறந்த மருத்துவமனைகளில் சென்று மருத்துவ மையமும் ஒன்று. எங்கள் மருத்துவமனையின் முக்கிய குறிக்கோள்கள்.
* வரும் நோயாளிகளுக்கு அவர்களின் நோய் பற்றியும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் ஆதாரங்களுடன் விளக்கி கூறி மேற்கொள்ளப்போகும் நவீன சிகிச்சைகள் பற்றி பின் இதனை உண்டு பண்ணி அவர்களின் சந்தேகங்களைப் போக்கிக் திருப்திகரமான சிகிச்சை அளித்தல்.
* எல்லா மருத்துவமனைகள் போல் செயல்படாமல் ஆய்வுகளை முறைப்படி மேற்கொண்டு சிறப்பான மருத்துவ உதவி அனைவருக்கும் கொடுத்தல்.
* எங்களது அறுவை சிகிச்சை கூடங்கள் state-of-the-art technology என்று சொல்லக்கூடிய குறுகிய நேர அடிப்படையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அனைத்து விதமான தற்கால நடைமுறையில் உள்ள மருத்துவக் கருவிகளை பயன்படுத்துதல் மிகச்சிறந்த அறிவியல் நுட்பம் இணைந்த சிகிச்சை முறைகள் உயிர்காக்கும் உபகரணங்களின் பயன்பாடு.
* வலி இல்லா மருத்துவம் நோயாளிகளுக்கான வரப்பிரசாதம். இவ்வகையில், தேர்ச்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர் குழு மற்றும் தெரியாத அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சிறப்பு மருத்துவர்களை திறமை கொண்டது எங்களது மையம்.
* மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் நன்கு பயிற்சி பெற்ற நர்சுகளின் தனி கவனிப்பை ஒவ்வொரு நோயாளிகளுக்கும் வழங்குதல். தேவைப்படும் போதெல்லாம் நோயாளிகளின் தேவை தீர்க்க பணியில் அமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களின் முறையான கவனிப்பு.
* எங்கள் சென்ஷ் மருத்துவமனையின் சிறப்பு குறிக்கோள் வரும் நோயாளிகளின் நேரத்தின் மதிப்பை கவனத்தில் கொள்ளுதல். இதை மையமாக கொண்டு எங்கள் குழு உங்கள் அப்பாயின்மென்ட் மற்றும் மருத்துவ உதவிக்கு உடனுக்குடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்.
* மருத்துவமனை சென்னையின் மத்தியில் அசோக் நகரில் அமைந்துள்ளது. மருத்துவமனை சென்னை மெட்ரோ மற்றும் வாடகை கார்களில் மூலம் சுலபமாக அடையலாம்.
* இறுதியான மற்றும் உறுதியான எங்களின் முக்கிய நோக்கம்.
* எங்களின் முன்னுரிமை நோயாளிகளுக்கு. தரமான திறமை மற்றும் முறையுடன் கூடிய சேவைகளை வருபவருக்கு அளித்தல். நோயாளிகளின் நோய் போக்கி அவர்கள் அடையும் நல்வாழ்வே எங்கள் நிறைவு. மகிழ்ச்சி அதுவே எங்களின் வளர்ச்சி.
* பொருள் நோக்கம் கொள்ளாது மருத்துவ உதவி தந்து பணி செய்வதே எங்களின் லட்சியம்.





