Spotlightஇந்தியா

நீங்களும் முதலாளியாகலாம்… 84 வகை பொருட்களை தயாரிப்பது எப்படி.??

Livechem Trainers என்ற நிறுவனம் 84 வகையான காஸ்மெடிக்ஸ் & கெமிக்கல் பொருட்கள் மிக மிக எளிய முறையில் தயாரிப்பது எப்படி என்பதற்கான வகுப்பு நேரடியாகவும் ஆன்லைன் மூலம் நடத்துகிறது.

இந்த வகுப்பில் மிகவும் எளிய மற்றும் சிக்கனமான முறையில் அனைத்து தரப்பு மக்களும் அன்றாட வாழ்வில் எளிதில் பயன்படுத்தக்கூடிய கெமிக்கல் Products தயாரிப்பது எப்படி என்பதற்கான அடிப்படை வழிமுறைகள் செய்முறை விளக்கமாக கற்பிக்கப்படுகிறது.

இதனால், தமக்கு வேண்டிய வருமானத்தை வீட்டில் இருந்தே ஈட்டிக் கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான பொருட்களை தாமே தயாரித்துக் கொள்ளலாம். இதன் மூலம் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதில் நாமும் பங்கேற்கலாம்.

கொரோனாவால் பலரும் தங்கள் வேலையினை இழந்து தங்கள் தொழிலை இழந்து முடங்கி கிடக்கும் இந்த சூழலில் புதிய தொழிலை எளிதான முறையில் இதன் மூலம் கற்றுக் கொள்ளலாம்.

மக்கள் அனைவரும் எளிமையான முறையில் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக ஆன்லைன் மூலமும் வகுப்புகள் நடைபெறும் வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொழில் தொடங்க முன்வரும் பயனாளர்கள், அதன் மூலப் பொருட்கள் நேரடியாக பெறுவதற்கும் கொரியர் வசதி மூலம் பெறுவதற்கும் பார்சல் சர்வீஸ் வசதி முறையில் டெலிவரி செய்யும் வசதியும் செய்து தரப்படும்.

தமிழகத்தின் எந்த இடத்தில் இருந்தாலும், மூலப் பொருட்கள் தங்களது இல்லம் தேடி வரும்படியான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

மேலும் இன்ன பிற தகவல் வேண்டுமாயின், எங்களது அலுவலத்தை நாடலாம் அல்லது தொலைபேசி அல்லது இமெயில் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

எங்களது 84 வகையான காஸ்மெடிக்ஸ் மற்றும் கெமிக்கல் பொருட்கள்:

Cosmetics

Baby soap, Herbal Soap, Ayurvedic Soap, Melt & pour,

Skin Serum, Skin white cream, Herbal face cream, Herbal sun cream, Bleaching cream, Face wash,

Hair Dandruff shampoo, Hair growth shampoo, Hair oil, Herbal Hair wash powder, keratin smooth, Hair serum, Baby Hair wash Liquid,

Chemicals

Phenyl compound white – 5 grades, Black phenyl, Colour phenyl, Soft soap,

Detergent Liquid Normal, Detergent Liquid Top Load, Detergent Liquid Front load, Dtergent powder – 2 Grades, Fabric Conditioner, Fabric softener,

Floor Cleaner, Industrial Floor Cleaner, herbal Floor Cleaner, Granite Floor Cleaner, Mat Cleaner, Dish wash Liquid, Dish wash Gel, Dishwash Powder, Toilet cleaner, Toilet Powder, Urinal Tube, Drainage Block Liquid,

Antiseptic Liquid , Hand Sanitiser, Handwash Liquid, Soap oil, Industrial Soap oil, water Tank Cleaner, Bleaching liquid, Bathroom tiles cleaner, Pipe cleaning liquid,

Car wash Liquid, Car Tyre polish, Cutting oil, Car shiner, Glass cleaner,

SS Metal Cleaner, Brass Cleaning Powder, Brasws Cleaning Liquid, Kitchen Cleaner, Rust Remover, Stuff Strainer liquid,

Descaling liquid, Washing M/C, Descaling liquid, Washing machine descaling Powder,

Vegetable washing liquid, wooden furniture Cleaning liquid, furniture wood polish,

Room Spray, Air Freshner, Agarpathi, Computer Sampirani,

Facebook Comments

Related Articles

Back to top button
Close
Close