
2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. சுமார் 158 தொகுதிகளை கைப்பற்றியது திமுக.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 11 அமைச்சர்கள் தோல்வியை தழுவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம் – ஜெயக்குமார்
ஆவடி – க.பாண்டியராஜன்
மதுரவாயல் – பென்ஜமின்
விழுப்புரம் – சி.வி.சண்முகம்
கடலூர் – எம்.சி.சம்பத்
சங்கரன்கோவில் – ராஜலட்சுமி
திருச்சி கிழக்கு – வெல்லமண்டி நடராஜன்
ராஜபாளையம் – ராஜேந்திர பாலாஜி
ஜோலார்பேட்டை – கே.சி.வீரமணி
ராசிபுரம் – சரோஜா
கரூர் – எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட 11 முக்கிய அமைச்சர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
Facebook Comments