Spotlightசினிமா

ஜீ5’ல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த “காபி வித் காதல்”

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்திய ஓடிடியில் வெளிவந்த ‘காபி வித் காதல்’ 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், மாளவிகா ஷர்மா மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் ஃபேமிலி என்டர்டெய்னர் நவம்பர் 4, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் டிசம்பர் 9, 2022, ZEE5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை புரிந்து வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button