Spotlightசினிமா

5 நாட்களில் 2 கோடி பேர்… சர்காரின் அசாத்திய சாதனை!

தளபதி விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள “சர்கார்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரிடமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையில் உருவாகியுள்ள இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து 5 நாட்கள் இந்த டீசர் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் தான் யு-டியுபில் உள்ளது, அது மட்டுமின்றி தற்போது வரை இந்த டீசரை 21 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும், 1.3 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button