Spotlightசினிமா

கோடையில் குழந்தைகளை மிரட்ட வருகிறான் ‘முனி -4’!

சில வருடங்களுக்கு முன் ராகவா லாரன்ஸ் நடிப்பில், இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ’முனி’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முனி2, முனி 3 என அடுத்தடுத்து வெற்றிக்கனியை கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து முனி 4 படத்தின் படப்பிடிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் லாரன்ஸ்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர….

மிகப் பிரமாண்டமான செலவில் உருவாகி உள்ள படத்தின் மற்ற பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..

ஏப்ரல் மாதம் 18 ம் தேதி திரைக்கு வர உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button