
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நாயகி ‘ரகுல் ப்ரீத் சிங்’.
இவர், சமீபத்தில் அஜய் தேவ்கன் படமான தே தே பியார் தே என்ற படத்தில் ரகுல் ப்ரீத் சிங் தனது ஆடையை ஒவ்வொன்றாக கழட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.
உள்ளாடை வரை ஒவ்வொன்றாக கழட்டி எறியும் காட்சி தமிழ் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.
கவர்ச்சியை விட்டு நடிப்பில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். வட மாநிலத்தில் இந்த காட்சி சாதாரணம் என்றாலும், தமிழ் ரசிகர்களுக்கு இவர் நன்கு பரிட்சயமானவர் என்பதால் தமிழ் ரசிகர்களின் வேண்டுகோளாகவும் இது உள்ளது.
Facebook Comments





