
கொரோனா அச்சத்தால் தமிழகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சினிமா தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை சினிமா தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரக்ள் சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு 50 அரிசி மூட்டைகளை (25 கிலோ) வழங்கியுள்ளார்.
தொடர்ந்து பலருக்கும் கொரோனா நிவாரண உதவிகளை செய்த வண்ணம் உள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
Facebook Comments





