
Tam‘s Consullancy ப்ரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தமிழ்வானன் தயாரித்திருக்கும் படம் தான் “டபுள் கேம்”. இப்படத்தினை, நடிகர் நட்டி நடிப்பில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பைப் பெற்ற ”போங்கு” படத்தினை இயக்கிய தமிழ் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில், தமிழ் ஹீரோவாக அறிமுகமாகிறார். சாய் ப்ரியா படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்திற்கு இசையமைத்து வருகிறார் எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட். மேலும், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஜய் எஸ் குமரன்.
படத்தின், படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில், படத்தின் அடுத்த அப்டேட் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
Facebook Comments




