Spotlightசினிமா

’இந்த வயசுல இது தேவையா..??’ பிகினி போட்டோ வெளியிட்ட நாயகி!

’சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால்….’ என்ற பாடலை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. இயக்குனர் பாரதி ராஜாவின் மகன் மனோஜ்க்கு ஜோடியாக தாஜ்மகால் படத்தில்ஹீரோயினாக நடித்தவர் ரியா சென்.

பெங்காலி நடிகையான இவர் தமிழில் பிரசாந்துடன் குட்லக், அரசாடி ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஹிந்தி, பெங்காலி படங்களில் அதிகமாக நடித்திருந்தார்.

கடந்த சில வருடங்களாக இவருக்கு வாய்ப்புகள் பெருமளவில் இல்லை.

இந்நிலையில் அவர் தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 38 வயதிலும் இப்படியுமா இருப்பீர்கள் என்று சில நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/Byrvjc2n9l8/?utm_source=ig_embed

Facebook Comments

Related Articles

Back to top button