Spotlightசினிமா

இடுப்பை காட்டி பிரபல நடிகரை அதிர்ச்சியாக்கிய ஸ்ரீ ரெட்டி.. வீடியோ உள்ளே!

டிகை ஸ்ரீ ரெட்டியின் ட்விட் என்றாலே தெறித்து ஓடும் நடிகர்கள் பலர். அப்படியாக சர்ச்சைக்கு பெயர் போனவர்தான் ஸ்ரீ ரெட்டி.

கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி பல இயக்குனர்கள், நடிகர்கள், மேலும் திரையுலகை சார்ந்த பிரபலங்கள் என பலரும் தன்னை பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறி போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக சமூக வலைதளத்தில் அமைதிகாத்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது அதனை உடைத்து எரிந்து உள்ளார். பிரபல நடிகர் நாணிக்கு புது விதமான முறையில் டெடிகேட் ஒன்றை செய்து உள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி, தன்னுடைய இடுப்பு தெரியமாறு வீடியோ ஒன்றை தனது பேஸ் புக் பக்கத்தில் வெளியீட்டு அதனை நடிகர் நாணிக்கு டெடிகேட் செய்வதாக சமூக வலைதளத்தில் அதனை வெளியீட்டு உள்ளார். இதனை பார்த்த நெட்டிசென்கள் இவரை கண்டபடி கலாய்த்த வண்ணம் உள்ளனர்.

இதோ அந்த வீடியோ 

https://www.facebook.com/1395692674010994/posts/2385208765059375/

Facebook Comments

Related Articles

Back to top button