Spotlightசினிமா

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உருவாகி வருகிறது தர்பார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை சிறுத்தை, வீரம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இதன் அறிவிப்பு சிறிது நேரத்திற்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button