
நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு கூட்டணியில் ஆன்மீக-ஆக்சன் அதிரடி திரைப்படமான அகண்டா 2: தாண்டவம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதற்கு தயாராகியுள்ளது.
பில்-டப் காட்சிகளுக்கு இந்தியாவில் பெயர் போன, நந்தமுரி பாலகிருஷ்ணா இந்த முறை மீண்டும் தனது பில் டப்களை வைத்து படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இந்திய சினிமாவில் தற்போது ட்ரெண்டாக இருக்கும் இந்து சம்பந்தமான படம் எடுத்தால் ஓடிவிடும் என்ற மனப்போக்கில் உருவாக்கப்பட்ட அகண்டா முதல் பகுதி ஹிட் அடித்துள்ளதால், அதே எதிர்பார்ப்பில் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளது படக்குழு.
நடிப்பு :நந்தமூரி பாலகிருஷ்ணா
சம்யுக்தா
ஆதிப் பினிசெட்டி
ஹர்ஷாலி மால்ஹோத்ரா
சம்யுக்தா
ஆதிப் பினிசெட்டி
ஹர்ஷாலி மால்ஹோத்ரா
தொழில்நுட்பக் குழு :
எழுத்து, இயக்கம் : போயபாடி ஶ்ரீனு
தயாரிப்பாளர்கள் :ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா
பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்
வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி
இசை : S. தமன்
ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி
கலை : A.S. பிரகாஷ்
எடிட்டிங் : தம்மிராஜு
சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
எழுத்து, இயக்கம் : போயபாடி ஶ்ரீனு
தயாரிப்பாளர்கள் :ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா
பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்
வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி
இசை : S. தமன்
ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி
கலை : A.S. பிரகாஷ்
எடிட்டிங் : தம்மிராஜு
சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
Facebook Comments





