
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் வெற்றிக்கு பிறகு, “அகிலன்” படத்திற்காக இணைந்துள்ளது இக்கூட்டணி.
இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ரசிகர்களிடம் பேராதரவை குவித்து 80 லட்சம் பார்வைகளை கடந்து, சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நயாகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஜிராக் ஜனி, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
Facebook Comments