
சீரியல் பார்க்கும் யாரிடமாவது சென்று ஆல்யா மானசா யார் என்று கேட்டால் அடிக்கதான் கை ஓங்குவார்கள். அந்த அளவிற்கு தமிழ் சீரியலில் அவருக்கென ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிரமில் தனது போட்டோவை பதிவிட்டு வருவார்.
இதற்கு ரசிகர்கள் பல கமெண்ட்டுகள், பல விதமாக பதிவிடுவது வழக்கம்.
இதனால் மனம் உடைந்த ஆல்யா மானசா, தனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ள கமெண்ட் பகுதியினை ஹைட் செய்து வைத்துள்ளார்.
Facebook Comments