Spotlightசினிமா

அட்லீயோடு கைகோர்க்கும் ஜெயம்ரவி!

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் அட்லீ.

தொடர்ந்து தெறி, பெர்சல், பிகில் படங்களை விஜய்யை வைத்து இயக்கி மிகப்பெரும் இயக்குனர்களில் ஒருவராகி விட்டார்.

தற்போது, தனது உதவி இயக்குனர் இயக்கும் படத்தை இயக்குனர் அட்லீ தயாரிக்கவிருக்கிறாராம்.

மேலும், இந்த படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button