Spotlightசினிமா

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ”BHAI – SLEEPER CELL” பட க்ளிம்ப்ஸ்!

KRS FILMDOM தயாரித்து, PVR Pictures வெளியிடும் பாய் – Sleeper Cell திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது, பாய் – Sleeper Cell திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் ரிலீஸ் தேதியை அறிவித்து ஒரு ப்ரொமோ வீடியோ சற்று முன் வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ப்ரொமோவில் ஒரு இஸ்லாமிய பெண் தொழுகி கொண்டிருக்க அவள் பின்னே மூன்று நபர்கள் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ஒரு மொபைலுக்கு BHAI என்ற நபரிடம் இருந்து கால் வர அச்சமயம் Glimpse 15-07-23 (7pm) – க்கு Release என்று அந்த mobile- க்கு msg வந்து முடிகிறது.

பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகி the kerala story, kashmir file, farhaanaa போன்ற திரைப்படங்களை ஒப்பிட்டு சர்ச்சை ஆன நிலையில் தற்போது இப்படி ஒரு promo video ரிலீஸாகி மேலும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button