
சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்று அளிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வேலைகள் முழுவதும் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
முன்னதாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஒரு பிரபல நிறுவனம் Amazon Prime Video 40 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்திற்கு தனிக்கை குழு U/A சான்று அளித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Facebook Comments





