Spotlightசினிமா

டிசம்பர் ரிலீஸ்க்கு தயாரான த்ரிஷாவின் ‘கர்ஜணை’!

சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ளது ‘கர்ஜணை’. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை SDC பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button