Spotlightசினிமா

500 திரையரங்குகளில் ஆ(A)ர்ப்பாட்டமாக ரிலீஸாகிறது ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’!

விமல் மற்றும் ஆஷ்னா ஜவேரி நடிக்க சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க AR.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் இம்மாதம் 7 ம் தேதி வெளியாகிறது.

இப்படம் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை.

கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள் தான் வெளியாகும்.. ஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

அடால்ட் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button