சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கபாலி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பும் தாயாரிப்பாளருக்கு மிகுந்த லாபத்தையும் தந்தபடமாக அமைந்ததாக அப்படத்தின் தாயரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களே கபாலி படத்தின் வெற்றிவிழாவில் அறிவித்தார்.அதன் பிறகு அதே கூட்டனியை வைத்து மீண்டும் படம் பன்ன ஆசைப்பட்டார் சூப்பர் ஸ்டார் .தயாரிப்பு நிறுவனம் நடிகர் தனுஷ் ன் வுண்டர் பார் நிறுவனம் இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றது.
இப்படத்திற்கு காலா (எ) கரிகாலன் என பெயர் சூட்டப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.காலா பாடத்தின் ஷீட்டிங் முழுவதும் முடிந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் & இசை வெளியீடு என்று தன்னுடைய ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ரஜினிகாந்தை எதிர்பவர்களும் இப்படத்தை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் ஜீன் மாதம் 7ம் தேதிக்காக .ஏன் என்றால் அன்று தான் காலா படம் உலகெங்கும் ரிலீஸ் செய்யபடுகிறது. இந்த வேளையில் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் மற்றுமொரு சாதனை நிகழ்த்தியுள்ளது.உள்ளூர் (லோக்கல் சேனல்) தொலைக்காட்சிகள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி (பாண்டிச்சேரி) யில் உள்ள சுமார் 120 க்கும் மேற்பட் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ரஜினிகாந்தின் காலா படத்தின் விளம்பர ட்ரெய்லர் (Promo) சுமார் 15 நிமிடத்துக்கு ஒருமுறை டிவி யில் வந்து கலக்கிகொண்டிருக்கிறது.
இதைபார்க்கும் பொழுது படத்தின் எதிர்பார்ப்பு மேலும் மேலும் எகிறபோவது நிஜம்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் வாரத்தில் படம் ரிலீஸ் செய்ய யாருக்கு தைரியம் வரும். இதோ அந்த தைரியம் சூப்பர் ஸ்டார் & வுண்டர் பார் தனுஷ்.