Spotlightவிளையாட்டு

டி20 கிரிக்கெட்; தொடரை வென்றது இந்தியா!

லங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 202 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி 123 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் நவ்தீப் சைனி 3, ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் தலா 2, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

Facebook Comments

Related Articles

Back to top button