Spotlightசினிமா

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் க/பெ. ரணசிங்கம்!

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கிறது க/பெ ரணசிங்கம்.

இப்படத்தை இயக்கவிருக்கிறார் பி விருமாண்டி. கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

ஜிப்ரான் இசையமைக்கவிருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது.

இதன் பர்ஸ்ட் லுக் சற்று முன் வெளியிடப்பட்டது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close