Spotlightசினிமா

படு கவர்ச்சியில் ‘கபிர் சிங்’ நாயகி… வைரலாகும் புகைப்படம்!!!

தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் அர்ஜுன் ரெட்டி. இதன் வெறியைத் தொடர்ந்து பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

பாலிவுட்டில் ‘கபீர் சிங்’ என்னும் தலைப்பில் ஷாகித் கபூர்  நடிப்பில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

மிகப்பெரும் அளவில் ஹிட் ஆனது. வசூலிலும் பட்டையைக் கிளப்பியது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் கியாரா.

கவர்ச்சிக்கு பெயர் போனவரான இவர், அவ்வப்போது பிகினி புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில், அவர் தனது மார்பகங்கள் தெரியும்படியாக விழா ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இதோ, அந்த புகைப்படங்கள்..

Facebook Comments

Related Articles

Back to top button