
அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் தொலைக்காட்சி புகழ் ரியோ நடிக்க உருவாகி வருகிறது ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா.’ இப்படத்தினை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதோ அந்த ட்ரெய்லர்,
Facebook Comments





