Spotlightசினிமா

BIG NEWS லோகேஷ் கனகராஜின் தளபதி 64 பட டைட்டில் லுக் இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு தலைப்பு வைக்கப்படவில்லை.

தற்காலிகமாக தளபதி 64 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பை மாஸ்டர் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Lokesh Kanagarajs Thalapathy 64 titled Master

Facebook Comments

Related Articles

Back to top button