
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பல இளைஞர்களின் மனதை வருடியவர் லாஸ்லியா.
இவருக்கென்று இணையபக்கத்தில் ஆர்மி பக்கங்கள் எல்லாம் உருவானது. தற்போது பல படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் என்ற தகவல் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இவர் மஞ்சள் உடை அணிந்து வெளிவந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
ரசிகர்கள் பலரால் வேகமாக இப்புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,
Facebook Comments