Spotlightசினிமா

AK 61 படப்பிடிப்பு இன்று தொடக்கம்; முக்கிய கதாபாத்திரத்தில் கவின்!

ஜித் நடிக்கும் 61வது படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் இன்று நடைபெறவுள்ளது. அதற்கான பூஜை நிகழ்வு இன்னும் சிறிது நேரத்தில் துவங்கப்படவிருக்கிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் டைரக்‌ஷனில் அஜித் நடிக்கவிருக்கிறார். போனி கபூரே இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். நிரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

அஜித் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்காக ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் மவுண்ட் ரோடு போன்று செட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button