
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் உடல்நிலைக் குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
விரைவில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Facebook Comments