
தமிழ் சினிமாவில் அதிகமாக திரும்ப திரும்ப பார்க்கப்பட்ட திரைப்படங்கள் கீழே வரிசைபடுத்தப்பட்டுள்ளன.
அதில், அதிகமாக பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – படையப்பா
உலகநாயகன் கமல்ஹாசன் – பஞ்ச தந்திரம்
தளபதி விஜய் – கில்லி
அஜித்குமார் – தீனா
சூர்யா – அயன்
சீயான் விக்ரம் – சாமி
தனுஷ் – வேலையில்லா பட்டதாரி
சிலம்பரசன் – விண்ணைத் தாண்டி வருவாயா
சிவகார்த்திகேயன் – வருத்தப்படாத வாலிபர் சங்கம்
கார்த்தி – கைதி
உள்ளிட்ட படங்கள் மக்களால் அதிகம் திரும்ப திரும்ப பார்க்கப்பட்ட படங்கள் ஆகும்.
Facebook Comments