Spotlightசினிமா

ஹரீஷ் கல்யாணின் “எல் ஜி எம்”; ஓடிடி ரைட்ஸ் வாங்க கூட ஆள் இல்லையாம்.!?

மேஷ் தமிழ் மணி என்பவரது இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், நதியா, இவானா, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “எல் ஜி எம்”.

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் முதல் தயாரிப்பாக இப்படம் உருவாக்கப்பட்டது. படம் வெளியாகி மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததால், படக்குழு அனைவரும் கவலையடைந்தனர்.

தயாரித்த முதல் படமே தோல்வியடைந்துவிட்டதே என தோனி எண்டரெயின்மெண்ட் நிறுவனம் மிகப்பெரும் சோகத்தில் ஆழ்ந்தது.

எல் ஜி எம் படத்தின் படுதோல்வியால் தோனி நிறுவனத்திற்கு மிகப்பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தை ஓடிடி’யில் வாங்குவதற்குக் கூட ஆள் வரவில்லையே என்று புலம்பிக் கொண்டிருக்கிறதாம் டோனி நிறுவனம்.

Facebook Comments

Related Articles

Back to top button