Spotlightசினிமா

குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

மிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமுடி’ படத்தில் நாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. பாலிவுட்டில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை தக்க வைத்துள்ளார் பூஜா ஹெக்டே. சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திக் கொண்டே இருப்பார்.

இந்நிலையில், நீச்சல்குளத்தில் மஞ்சள் நிற உடையில் அவர் குளித்துக் கொண்டிருக்கும்படியான புகைப்படத்தை சில தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளார். இது மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button