Spotlightசினிமா

அப்படிதாண்டா பேசுவேன்… கைகலப்பு வரை செல்லும் சேரன் – சரவணன் சண்டை!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நாளுக்கு நாள் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

சென்ற வாரம் நடைபெற்ற கிராமத்து கெட்-அப்பில் சேரன் ரஜினிகாந்த் மாதிரியும் சரவணன் விஜயகாந்த் மாதிரியும் வேடம் அணிந்திருந்தார்கள்.

இந்த வாரம் அதை பற்றி பேசிய சேரன் ‘சரவணனுக்கு விஜயகாந்த் கெட்-அப் நன்றாகவே இல்லை’ என்று கூற, சரவணனும் சேரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, இறுதியாக என்னடா பண்ணுவ என்று சேரனிடம் சரவணன் மிகவும் ஆக்ரோஷமாக சண்டைக்கு வருகிறார். கைகலப்பிற்கு வருவது போல் எழுந்து சேரனிடம் செல்கிறார். இன்று இரவு முழு பகுதியும் ஒளிபரப்பாகவுள்ளது.

இதோ அந்த வீடியோ!

Facebook Comments

Related Articles

Back to top button