
தாதா 87 படத்தின் இயக்குனர் விஜ்ய ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா, அர்ஜுமன் நடிக்க உருவாகி வருகிறது ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG).
இப்படத்தின் படப்பிடிப்பு மிகவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பப்ஜி படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் வெளியிட இருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும் இன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments