நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் வாகனங்களில் ரஜினி மக்கள் மன்ற கொடியை நிரந்தரமாக வைக்கக்கூடாது.
மன்ற நிகழ்ச்சியின் போது வாகனத்தில் கொடியை பயன்படுத்தலாம்; நிகழ்ச்சிக்கு பின் அகற்றவேண்டும்.
இளைஞர் அணியில் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், யுவதிகளே இருக்க வேண்டும்.
சாதி, மத சம்பந்தப்பட்ட சங்கம்,அமைப்புகளில் இருப்பவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் இடமில்லை.
என ரஜினி மக்கள் மன்றத்துக்கு என்று தனி விதிகளை உருவாக்கி புத்தமாக வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
இதனால், நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தனது ஆட்டத்தை விரைவில் துவங்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Facebook Comments