Spotlightசினிமா

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சூர்யா விடுத்த வேண்டுகோள்!

நடிகர் சூர்யா, ‘அகரம்’ பவுண்டேஷன் மூலமாக பல மாணவர்களுக்கு கல்வி மூலம் அவர்களுக்கு வாழ்வளித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இன்று, சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அரசு ஆரியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதன் மூலம் பல திறமையுள்ள பள்ளி மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கையை அமைக்க சூர்யா முடிவெடுத்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button