
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த வாரத்திற்கான எலிமினேஷன் சுற்று சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், கவினை நேரடியாக நாமினேட் செய்திருக்கிறார் நடிகை சாக்ஷி.
இதற்கான ப்ரொமோ வீடியோ சற்று நேரத்திற்கு முன்பு வெளியானது. இதில், ஆக்ரோஷமான கோபத்தோட சாக்ஷி இருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்பது, இன்று இரவு நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும்.
விரிசல்கள்.. நீடிக்கிது.. #Day36 #Promo2 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/AmaXqf5Pdy
— Vijay Television (@vijaytelevision) July 29, 2019
Facebook Comments





