Spotlightசினிமா

மீண்டும் இணையும் சிலுக்குவார்பட்டி சிங்கம்ஸ்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ராட்சசன் படம் தற்போது தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்தாண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

தற்போது ஜெகஜால கில்லாடி, எஃப்ஐஆர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தன்னுடைய அடுத்த பட தகவலை அவர் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

இவர் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கத்தில் மீண்டும் நடித்து தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Vishnu Vishal again team up with Silukkuvarupatti Singam director

Facebook Comments

Related Articles

Back to top button