Spotlightசினிமா

விஜய் சேதுபதிக்கு மெட்டு போடும் இமான்!

“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள் செல்வன் “விஜய் சேதுபதி” நடிக்கும் புதிய படம் வரும் 2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஆரம்பமாகிறது . ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

விஜய் சந்தர் இயக்கிய படங்களுக்கு இதுவரை தமன் மட்டுமே இசை அமைத்துள்ளார். தற்போது முதன்முறையாக D.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

விஜயா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக D.இமான் தெரிவித்தார்.

Facebook Comments

Related Articles

Back to top button