Spotlightதமிழ்நாடு

“தேர்வைக் கொண்டாடுவோம்”; விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்த தாமு!

கிருஷ்ணகிரி: குருவரம்பள்ளி கிராமத்தில் உள்ள கிரசெண்ட் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான ‘தேர்வைக் கொண்டாடுவோம்’ கல்வி விழிப்புணர்வு முகாமை பள்ளித்தாளாளர் திரு. அப்துல் கனி, திரு அகமது ஷெரீப் (DEO retd),முதல்வர் திரு. ராஜமூர்த்தி மற்றும் மாணவர்களோடு இணைந்து நடிகர் தாமு குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.

 

Facebook Comments

Related Articles

Back to top button