
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக அளவில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றும், முன்னிலையும் வகித்துள்ளன. அதிமுக கூட்டணிக் கட்சிகள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளன.
நீலகிரி அ.ராசா (திமுக )
தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக )
கள்ளக்குறிச்சி டாக்டர்.கவுதம்சிகாமணி (திமுக )
நாமக்கல் சின்ராஜ் (கொ.ம.தே.க )
திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை, (திமுக)
பெரம்பலூர் பச்சமுத்து, (ஐ.ஜே.கே )
ஆரணி விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ் )
அரக்கோணம் ஜெகத்ரட்சகன், (திமுக)
ஈரோடு கணேச மூர்த்தி (மதிமுக)
திருச்சி திருநாவுகரசு, (காங்கிரஸ்)
மத்திய சென்னை தயாநிதிமாறன், (திமுக)
திருப்பூர் எஸ்.ஆர்.பார்த்திபன், (திமுக)
விழுப்புரம் (தனி) ரவிக்குமார், (விசிக)
தென்காசி தனுஷ் குமார், (திமுக)
காஞ்சிபுரம் (தனி) ஜி.செல்வம், (திமுக)
தூத்துக்குடி கனிமொழி, (திமுக)
கிருஷ்ணகிரி செல்லக்குமார் (காங்கிரஸ் )
திருநெல்வேலி ஞானதிரவியம், (திமுக)
கன்னியாகுமரி வசந்தகுமார், (காங்கிரஸ்)
பொள்ளாச்சி சண்முக சுந்தரம், (திமுக)
மதுரை சு.வெங்கடேசன்,(மார்க்.,கம்யூ)
சிதம்பரம் திருமாவளவன், (விசிக)
ராமநாதபுரம் நவாஸ் கனி,(இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)
கோவை நடராஜன், (மார்க்.,கம்யூ)
தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன், (திமுக)
திருவள்ளூர் (தனி) ஜெயகுமார், (காங்கிரஸ்)
ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்.பாலு, (திமுக)
நாகை(தனி) செல்வராஜ் (இந்திய கம்யூ)
தேனி ரவிந்திரநாத் குமார், (அதிமுக)
கடலூர் ரமேஷ், (திமுக)
புதுவை வைத்திலிங்கம்,(காங்கிரஸ்)
கரூர் ஜோதிமணி (காங்கிரஸ்)
தர்மபுரி செந்தில் குமார் (திமுக)
சிவகங்கை கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்)
சேலம் எஸ்.ஆர் பார்த்திபன் (திமுக)
திண்டுக்கல் வேலுசாமி (திமுக)
வட சென்னை கலாநிதி வீராசாமி(திமுக)
மயிலாடுதுறை எஸ்.ராமலிங்கம் (திமுக)
திருப்பூர் சுப்பராயன் (இந்திய கம்யூ)
ஆக திமுக கூட்டணி 39 தொகுதிகளில் சுமார் 38 தொகுதியை கைப்பற்றியுள்ளது.