Spotlightசினிமா

ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா… அதிர்ச்சி வீடியோ

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மீண்டும் அதிரடி எண்ட்ரீ கொடுத்திருக்கிறார் வனிதா. இவரது எண்ட்ரீயை பார்த்ததும் சக போட்டியாளர்கள் மிகுந்த அதிர்ச்சியாகினர்.

இந்நிலையில், உள்ளே வந்ததும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் வனிதா. ”கவின் காதல் வொர்த் இல்லை, உன்கிட்ட நான் பேசப்போறது இல்ல. லவ்வு மண்ணாங்கட்டி எல்லாவற்றையும் தூக்கி குப்பையில போடுங்க .. வொர்த் இல்லை” என பகிரங்கமாக கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ!

Facebook Comments

Related Articles

Back to top button