
தமிழகத்தில் காமெடிக்கு ப்ராண்ட் வைத்தவர் நடிகர் வடிவேலு. சில பல காரணங்களால் படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார்.
இதற்கிடையில் தற்போது சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் காமெடி நடிகர் யோகி பாபு. படங்களில் அவர் வந்தாலே தியேட்டரில் விசில் சத்தமும், சிரிப்பும் நிறைந்து வழிகிறது. இதனால் அனைத்து படங்களிலும் அவரை புக் செய்துவிடுகிறார்கள்.
கடந்த வருடம் மட்டும் 20 படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தர்ம பிரபு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது சம்பளத்தை ஒரு நாளுக்கு ரூ 5 லட்சம் என உயர்த்திவிட்டாராம்.
இதனால் தயாரிப்பாளர்கள் வாயடைத்துபோய் உள்ளார்களாம்.
Facebook Comments