
தமிழகத்தில் ப்ளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதித்தாலும், ஆங்காங்கே அதை உபயோகிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மீண்டும் ப்ளாஸ்டிக் கலாச்சாரம் தமிழகத்தில் ஊடுருவி, தமிழகத்தை பாலைவனமாக்கி விடுமோ என்ற அச்சம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அதற்கு மாற்றாக, பேப்பர் பைகள், துணிப்பைகள் என பல வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வரிசையில் மிகவும் நேர்த்தியான முறையிலும், தரமாகவும் துணிப்பைகளை தயாரித்து அநேக நிறுவனங்களின் தரமான நம்பிக்கையை பெற்றுள்ளனர் இளைஞர்கள் சிலர்.
இந்த துணிப்பைகள், எளிதில் கிளியா வண்ணம் துணிப்பையின் உள்ளே நூல் அடுக்கு போன்று அமைத்து எடை தாங்கும் அளவிற்கு தயாரிப்பதால், இவ்வகை தரத்திற்கு மக்கள் மத்தியிலும் அநேக வரவேற்பும் கிடைத்துள்ளது.
நிர்வாகங்கள் இவ்வகை துணிப்பை கிடைக்க அணுக வேண்டிய கைப்பேசி எண்; +91 97891 28611
Facebook Comments