
அழகிய அசுரா இயக்கத்தில் ஓவியா நடித்து கடந்த வெள்ளியன்று வெளியானது 90ML. இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், இப்படத்திற்கு சற்று எதிர்பார்ப்பு எகிறிதான் இருந்தது. இந்நிலையில், இப்படமும் வெளிவந்து மிகபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்ததாக நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.
Facebook Comments




