Spotlightசினிமா

யோகி பாபு கட் அவுட்டுக்கு பாலபிஷேகம்

யோகி பாபு நடித்து நாளை வெளி வர உள்ள படம் பட்டிபுலம்.. இந்த படம் கோயம்பேடு ரோகினி தியேட்டரில் நாளை வெளியாகிறது..

அங்கிருக்கும் கட் அவுட்டுக்கு யோகி பாபு ரசிகர்கள் திரண்டு வந்து காலை 9 மணிக்கு பாலாபிஷேகம் செய்ய உள்ளனர்.

யோகி பாபுவும் பட்டிபுலம் படம் மூலம் ரசிகர்களின் பாலாபிஷேக கலாச்சாரத்திற்குள் வந்து விட்டார்.

இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருவதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button