Spotlightஇந்தியாதமிழ்நாடு

குழந்தை அழுததால் வாயில் ‘ஃபெவிகுயிக்’ போட்ட தாய்!

தன்னோட குழந்தை அடிக்கடி அழுது கிட்டே இருந்த, காரணம் கண்டு பிடிக்க முடியாமல் கோபமான அம்மாக்காரி, குழந்தையோட 2 உதடுகளிலும் ஃபெவிகுயிக் பசையை ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்குது.

பீகார் மாநிலத்தின் சாப்ரா பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய குழந்தையின் அப்பா, குழந்தை ஏன் அமைதியாக இருகுது-ன்னு பார்க்க்கும் போது, குழந்தையின் வாயில் நுரை வந்துகொண்டிருந்தது.

உடனே, மனைவியிடம் காரணம் கேட்க, உண்மை தெரியவந்துள்ளது. அடிச்சுப் பிடிச்சு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் குழந்தையை. தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button