Spotlightசினிமா

கவர்ச்சியின் உச்சத்தில் தமன்னா; வீடியோவை நீங்களே பாருங்க!

பிரபு தேவா , தமன்னா நடிப்பில் உருவாகி வெளியனது ‘தேவி’. இது மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தேவி 2 உருவானது. கடந்த மாதம் தேவி 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடப்பட்டது.

தற்போது சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்திலிருந்து “ரெடி ரெடி” என்ற வீடியோ பாடல் ஒன்று திரைபடக்குழுவினர் சார்பில் வெளியீடப்பட்டது. வெளியீடப்பட்ட சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான வியூஸ்கள் வந்தது குவிந்தது.

காரணம் இந்த பாடலில் வரும் கவர்ச்சி புயல் நடிகை தம்மன்னா தான். ஆம் கட்டுக்கு அடங்காத அளவிற்கு மிகுந்த கவர்ச்சியான ஆட்டதை போட்டுள்ளார் நடிகை தமன்னா. இது காண்போரை சற்று முகம் சுளிக்க வைக்கும் விதமாக இருக்கிறது என்றே கூற வேண்டும். இந்த பாடலை பார்த்த பலரும் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

“தேவி 2” திரைப்படம் இந்த மாதம் 31-ஆம் தேதி திரைக்கு வெளிவர காத்திருக்கிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button